Availability: In Stock
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி
₹1,200.00
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி எளிதில் சமைக்க முடிவதால் ,நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வடிவத்தில் சரியானது.ஜீரணிக்க எளிதானது மற்றும் எல்லா வயதினரையும் கொண்ட ,எந்த குடும்பத்திற்கும் ஏற்றது.
Description
Description
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி சிறப்பு பிரிவில் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை முதிர்வடைய செய்யப்படுகிறது. இதை எளிதில் சமைக்க முடிவதால் ,நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வடிவத்தில் சரியானது.ஜீரணிக்க எளிதானது மற்றும் எல்லா வயதினரையும் கொண்ட ,எந்த குடும்பத்திற்கும் ஏற்றது. முதிர்ச்சியடைந்த வகை என்பதால் ,உபரி தருகிறது. பெரும்பாலான குடும்பங்கள் பயன்படுத்துவதால் இந்த வகை அரிசி அதிகமாக விற்பனையாகிறது..
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி வகையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- முழு குடும்பத்தினருக்கும் பொருத்தமானது.
- எளிதில் ஜீரணிக்க கூடியது.
- கூடுதல் உபரியை தருகிறது.
- சிறந்த வடிவத்தை கொண்டது.