who we are
ARULANAND TRADERS
KSV MODERN RICE MILL
About us
ARULANAND TRADERS
மூன்று தலைமுறை நெல் வியாபாரத்தில் அனுபவம் கொண்ட அருள்ஆனந்த் ட்ரேடர்ஸ் – KSV மார்டன் ரைஸ் மில் தனது அரிசி உற்பத்தியை 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.
தனது அரிசி உற்பத்திக்கு தேவையான நெல் அனைத்தும் நேரடியாக விவசாயிகள் இடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தலைமுறை தாண்டிய விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல், அனுபவம், அதனால் மிகுந்த உயர் தரத்துடன் அரிசி , புதிய தொழில்நுட்பத்துடன் சந்தைப்படுத்தப்படுகிறது.
அரிசி உற்பத்தி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் 2018 முதல் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அரிசி சந்தை படுத்தப்பட்டது.
Procurement
We procure paddy directly from farmers who are well known to us, so that we can ensure the Quality of the Paddy.
Brands
We offer 6 Brands of Rice for Everyones Need and Taste
Trust & Quality
We never compromise on Quality at any cost which makes us the most Trusted Rice Trader Today
Modern Machineries
We are having Modern Machineries for Processing paddy to make a good Quality Rice


KSV Modern rice mill
Our Premium Brands
- வைர கோபுரம் - கிச்சடி பொன்னி அரிசி
- டபுள் ரோஸ் -IR20
- தாமரை தீபம் - ராஜபோகம் பொன்னி அரிசி
- கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசி
- மெகாகோல்டு - ADT45/ADT36
- ஆதிரா - இட்லி அரிசி