Arulanand

Availability: In Stock

ஆதிரா – இட்லி அரிசி

600.00

மென்மையான, சுவையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும், மிகச்சிறந்த தரமான இட்லி அரிசியை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.

Categories: ,
Description

Description

விவசாய நாடாக திகழும் நமது நாட்டின், தென்னிந்திய மக்களால், பெரும்பாலும் நுகரப்படும் பிரதான உணவு பொருளாக இட்லி அரிசி இருக்கிறது. வட இந்தியாவில், திடமான, பெரிய தானிய வகையை சார்ந்த மெல்லிய, மென்மையான இட்லி அரிசி மிகவும் பிரபலமானதாக உள்ளது. சிறிய உருளை வடிவத்தில் அமைந்திருக்கிறது.

மென்மையான, சுவையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும், மிகச்சிறந்த தரமான இட்லி அரிசியை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். பணியாரம், தோசை, ஆப்பம் போன்ற பிற சுவையான உணவு வகைகளை தயாரிக்கவும் இதை பயன்படுத்தலாம். தரமான முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும், எங்கள் இட்லி அரிசி அல்லது கிரந்தி அரிசி வகை, அரைத்ததும் இயற்கையாகவே மென்மையான மாவை தரும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

மென்மையான இட்லி தயாரிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம், மாவின் தன்மையில் தான் இருக்கிறது. தரமான மாவிற்கு ,மிகவும் சிறந்த வகை அரிசியாக, இது பரிந்துரைக்கப்படுகிறது. எங்கள் இட்லி அரிசி எப்போதுமே உங்களுக்கு சரியான மாவை தருகிறது. மேம்பட்ட இயந்திரங்களின் உதவியுடன், காலநிலைக்கேற்ப சோதிக்கப்பட்ட, நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி கிரந்தி கார் அரிசி, இயற்கை உரங்களை கொண்டு பயிரிடப்படுகிறது. இந்த அரிசியுடன் உளுந்து சேர்த்து அரைப்பதனால் கிடைக்கும் மாவில் சமைக்கும் பொழுது,மென்மையுடன் கூடிய குண்டான இட்லி கிடைக்கிறது. அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளதால் ஜீரணித்தை எளிதாக்குகிறது.

இட்லி அரிசியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • எளிதில் ஜீரணிக்க கூடியது.
  • நார்ச்சத்து மிக்கது. குளுட்ன்ஸ் நீக்கப்பட்டது.
  • உணவை மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் ஆக்குகிறது.
  • பாதுகாப்பான பாலி பேக்கேஜிங் செய்யப்பட்டது.
ஆதிரா - இட்லி அரிசி
You're viewing: ஆதிரா – இட்லி அரிசி 600.00
Add to cart
Shopping cart close