-
ஆதிரா – இட்லி அரிசி
மென்மையான, சுவையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும், மிகச்சிறந்த தரமான இட்லி அரிசியை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.
-
கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசி
மெல்லிய, மென்மையான நடுத்தர தானிய வகையை சார்ந்த இந்த அரிசி, தென்னிந்தியாவின் பிரபலமான அரிசி வகையாக திகழ்கிறது. சமைக்கும் பொழுது நீளவாக்கில் விரிவடைந்து மென்மையாக இருப்பதே இதன் தனித்துவம் ஆகும்.
-
-
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி
தாமரை தீபம் – ராஜபோகம் பொன்னி அரிசி எளிதில் சமைக்க முடிவதால் ,நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வடிவத்தில் சரியானது.ஜீரணிக்க எளிதானது மற்றும் எல்லா வயதினரையும் கொண்ட ,எந்த குடும்பத்திற்கும் ஏற்றது.
-
-
வைர கோபுரம் – கிச்சடி பொன்னி அரிசி
பொன்னி அரிசி வகைகளில், வைர கோபுரம் – கிச்சடி பொன்னி அரிசி மிகவும் பரிச்சயமானது. முதிர்வகை அரிசியாக இருப்பதால், மிருதுத்தன்மை என்பது இதன் சிறப்பம்சமாகும்.