Arulanand

Availability: In Stock

கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசி

1,200.00

மெல்லிய, மென்மையான நடுத்தர தானிய வகையை சார்ந்த இந்த அரிசி, தென்னிந்தியாவின் பிரபலமான அரிசி வகையாக திகழ்கிறது. சமைக்கும் பொழுது நீளவாக்கில் விரிவடைந்து மென்மையாக இருப்பதே இதன் தனித்துவம் ஆகும்.

Categories: ,
Description

Description

மெல்லிய, மென்மையான நடுத்தர தானிய வகையை சார்ந்த இந்த அரிசி, தென்னிந்தியாவின் பிரபலமான அரிசி வகையாக திகழ்கிறது. சமைக்கும் பொழுது நீளவாக்கில் விரிவடைந்து மென்மையாக இருப்பதே இதன் தனித்துவம் ஆகும். இவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி இருப்பதால் , டீலக்ஸ் பொன்னி அரிசி எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாய் இருக்கிறது.இந்த அரிசியில் சமைக்கப்படும் உணவுகளில், குறிப்பாக அசைவ உணவிற்கு அதிக சுவையை சேர்க்கிறது.

கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • அதிக நார்ச்சத்தை உள்ளடக்கியது. மற்றும் குளுடன்ஸ் நீக்கப்பட்டது.
  • சமையலுக்கு சுவை சேர்க்கிறது.
  • கொழுப்பை குறைத்து,உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது.
  • பாதுகாப்பான பாலி பேக்கேஜிங் செய்யப்பட்டது.
கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசி
You're viewing: கும்பம்-டீலக்ஸ் பொன்னி அரிசி 1,200.00
Add to cart
Shopping cart close